grregan
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் அஜீத்தின் மங்காத்தாவுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது.
ஐ.எம்.என் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த
சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 3ம் திகதி சிங்கப்பூரில் நடந்தது.
அந்த விழாவில் சிறந்த படம் உட்பட அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிக் குவித்து அஜீத்குமாரின் 50வது படமான மங்காத்தா சாதனை படைத்துள்ளது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர்(வெங்கட் பிரவு), சிறந்த ஒளிப்பதிவாளர்(சக்தி சரவணன்), சிறந்த பாடகி(சுசித்ரா) மற்றும் சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி அமரன்) ஆகிய 5 பிரிவுகளில் மங்காத்தாவுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.
அண்ணன் வெங்கட் பிரபுவும், தம்பி பிரேம்ஜி அமரனும் மங்காத்தாவுக்காக விருது பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.